கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
2/ 8
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடித்திருந்த லிஃப்ட் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இருப்பினும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
3/ 8
இதனால் நேரடியாக திரையரங்குகளில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்து அவரை முன்னணி ஹீரோவாக உயர்த்தும் என படம் பார்த்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
4/ 8
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.
5/ 8
மேலும் இந்தப் படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
6/ 8
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனை கவின் சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவின், இன்று கோவிலுக்கு சென்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
7/ 8
இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து கவின் குறிப்பிடவில்லை.
8/ 8
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் - கவின் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
18
'டாடா' படத்துக்கு கிடைத்த வரவேற்பு: ''கோவிலுக்கு சென்றேன் '' - கமலை சந்தித்து பேசியது குறித்து கவின் நெகிழ்ச்சி