இந்நிலையில் ஜான் மற்றும் பூஜா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த பதிவை வெளியிட்டுள்ள ஜான் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கியான் கொக்கனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம் என்றும் உங்களது அன்பிற்கும் பிரத்தனைக்கும் நன்றி என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.