ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நெருங்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சபரிமலை சென்று வந்த நடிகர் ஜெயம் ரவி!

நெருங்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சபரிமலை சென்று வந்த நடிகர் ஜெயம் ரவி!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் நிலையில் நடிகர் ஜெயராமுடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார் நடிகர் ஜெயம் ரவி.