முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 • 17

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா.

  MORE
  GALLERIES

 • 27

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 37

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  பிள்ளை நிலா, சிறை பறவை , ரஜினி நடித்த ஊர் காவலன், விஜயகாந்த் நடித்த என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கே உரிய பாணியில் கலக்கினார்.

  MORE
  GALLERIES

 • 57

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்

  MORE
  GALLERIES

 • 77

  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

  அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

  MORE
  GALLERIES