திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த அனிருத்தை ஆரத் தழுவி வரவேற்கும் தனுஷ். 6 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. படத்தின் நாயகி ராஷி கன்னா. இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களை வரவேற்கும் தனுஷ் திருச்சிற்றம்பலம் ஹீரோ தனுஷ்   விழாவுக்கு வீல் சேரில் வந்த நடிகை நித்யா மேனன் இயக்குனர் இமயம் பாரதி ராஜா இயக்குனர் வெற்றி மாறன் பாரதி ராஜாவை வரவேற்கும் பிரகாஷ் ராஜ் இயக்குனர் செல்வராகவன் திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் ஜவகர் தனுஷ் - அனிருத் விழாவில் நடிகை நித்யா மேனன் நடிகர் பிரகாஷ் ராஜ்