ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

கோபி சுந்தருடனான படத்தை, ‘மைன்’ எனக் குறிப்பிட்டு ஹார்ட்டின் எமோஜியுடன் பகிர்ந்திருக்கிறார் அமிர்தா.

 • 111

  தனது முன்னாள் மனைவியின் புதிய ரிலேஷன்ஷிப் குறித்து கேட்ட கேள்விக்கு நடிகரும், இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா பதிலளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 211

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரான பிரபல நடிகர் பாலா, பாடகி அம்ருதா சுரேஷை கடந்த 2010-ம் ஆண்டு மணந்தார்.

  MORE
  GALLERIES

 • 311

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 411

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  3 வருடம் தனியாக வசித்து வந்த இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

  MORE
  GALLERIES

 • 511

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  இதற்கிடையே எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் பாலா.

  MORE
  GALLERIES

 • 611

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  இதற்கிடையில் அம்ருதா சுரேஷ் தற்போது, இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 711

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  கோபி சுந்தருடனான படத்தை, ‘மைன்’ எனக் குறிப்பிட்டு ஹார்ட்டின் எமோஜியுடன் பகிர்ந்திருக்கிறார் அமிர்தா.

  MORE
  GALLERIES

 • 811

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  கோபி சுந்தர் மலையாளம் மற்றும் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களிலும், தமிழில் 'யாருடா மகேஷ்', 'பெங்களூர் நாட்கள்' மற்றும் பிரபுதேவா-தமன்னா நடித்த 'தேவி' ஆகிய படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 911

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  அவரும் தனது இன்ஸ்டகிராமில் அமிர்தாவுடனான படங்களை பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1011

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  முன்னாள் மனைவியின் புதிய உறவு குறித்து பதிலளிக்குமாறு பாலாவிடம் முகநூலில் கேட்கப்பட்டதற்கு, தனது மனைவி எலிசபெத்துடன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்கள் ஒரு புதிய வீட்டை வாங்கியிருப்பதாகவும் மலையாளத்தில் பதிலளித்தார் பாலா.

  MORE
  GALLERIES

 • 1111

  இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

  இருப்பினும் தனது முன்னாள் மனைவியின் புதிய காதல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், அவர் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்வதாகக் குறிப்பிட்டார்.

  MORE
  GALLERIES