கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பு படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. தவமின்றி கிடைத்த வரமே பாடல்களாலும் வடிவேலுவின் காமெடியாலும் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறார்.
2/ 9
இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
3/ 9
அன்பு படத்தைத் தொடர்ந்து தமிழில் இவர் நடித்த காதல் கிசு கிசு, கலிஹ்கா உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
4/ 9
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கலாபம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
5/ 9
இவரது அண்ணன் சிவா இயக்கிய வீரம் படத்தில் நடிகர் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
6/ 9
கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாலா. கடந்த 2019 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
7/ 9
பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற டாக்டரை மறுமணம் செய்துகொண்டார்.
8/ 9
மேலும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்த தம்பி, சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த ஆகிய படங்களை எதிர்மறை வேடத்தில் கலக்கினார்.
9/ 9
கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரைக் காண அவரது சகோதரர் சிறுத்தை சிவா கொச்சின் சென்றுகொண்டிருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
19
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பாலா - தம்பியைக் காண விரைந்த சிறுத்தை சிவா