முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்? திருமணம் குறித்த தகவல்

பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்? திருமணம் குறித்த தகவல்

காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  • 16

    வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அசோக் செல்வன்.

    MORE
    GALLERIES

  • 26

    பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்? திருமணம் குறித்த தகவல்

    நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், தெகிடி படத்தின் மூலம் சோலோ ஹீரோவாக இடம் பிடித்தார்.

    MORE
    GALLERIES

  • 36

    பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்? திருமணம் குறித்த தகவல்

    ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என இவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்? திருமணம் குறித்த தகவல்

    தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் நெஞ்சமெல்லாம் காதல் படத்தில் நடித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 56

    பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்? திருமணம் குறித்த தகவல்

    இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளர் மகளை காதலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66