பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
2/ 8
ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/ 8
ஆசிஷ் வித்யார்த்தி ஒரு பான் இந்திய நடிகர் என்றாலும் இவர் அதிகமாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
4/ 8
வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.
5/ 8
மேலும் இவரது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
6/ 8
இவர் முதலாவதாக நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடதக்கது.
7/ 8
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
8/ 8
இந்த தம்பதியினர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
18
60 வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்த ‘கில்லி’ நடிகர்..!