அதில் அவர் இந்திய தேசிய கொடியை பெருமையாக அசைத்தவாறு காணப்படுகிறார். "எனது குழுவுடன் லண்டன் எடின்பர்க்கில் 1540 கிமீ சைக்கிளிங் வெற்றிகரமாக முடிந்தது. என் வாழ்க்கையில் மிகவும் சவாலான முயற்சிகளில் ஒன்று. எனக்கு ஆதரவு மற்றும் நம்பிக்கை அளித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த சவாலுக்கு தயார்" எனத் தெரிவித்துள்ளார்.