Home » photogallery » entertainment » CINEMA ACTOR ARJUNS DAUGHTER ANJANA ARJUN HAS TURNED ENTREPRENUER AND HAS OPENED A HANDBAG MANUFACTURING SARJAA BAGS ANJANA

யாரும் கெஸ் செய்ய முடியாத பிசினஸை கையில் எடுத்த நடிகர் அர்ஜுன் மகள்!

தமிழ் மற்றும் கன்னட தி்ரையுல நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா பழத்தோல்கள் மூலம் ஹேண்ட்பேக்குகளை தயாரிக்கும் பிசினஸை ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறார்.