Home » photogallery » entertainment » CINEMA ACTOR AND MR INDIA WINNER GOPINATH RAVI MARRIED DR PRIYA

மருத்துவரை மணந்தார் நடிகர் Mr.India கோபிநாத் ரவி!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  • News18
  • |