நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 6
அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸானது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். நீண்ட நாள் வலிமை படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளது.
3/ 6
மேலும் அஜித்தின் 61 வது படத்தையும் ஹெச் வினோத் தான் இயக்கவுள்ளார்.இந்த படத்தின் பூஜை மார்ச் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
4/ 6
தனது 61 வது படத்திற்காக சுமார் 25 கிலோ எடையை அஜித் குறைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
5/ 6
அஜித்தின் மகன் ஆத்வித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
6/ 6
இதில் காதில் சில்வர் வளையம் அணிந்து மாஸாக இருக்கிறார் அஜித்.இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.