நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
2/ 6
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தந்தை P.சுப்ரமணியம் (86) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்து வந்தார்.
3/ 6
இந்த நிலையில் அதிகாலை 3:15 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார். அவருக்கு அஜித் குமாருடன் சேர்த்து மூன்று மகன்கள் உள்ளனர்.
4/ 6
இவர் சென்னையில் மனைவியுடன் தனி இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
5/ 6
நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு தந்தை இறந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
6/ 6
நடிகர் அஜித் அவரது தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்க இயலாது என கூறப்படுகிறது.
16
நடிகர் அஜித்தின் தந்தை மறைவு - இதுதான் காரணம்