முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

துணிவு படத்தில் தாடியுடன் காணப்பட்ட அஜித், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் தாடியை டிரிம் செய்துவிட்டு கூலர்ஸுடன் செம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார்.

 • 17

  துணிவு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் அஜித் குமார் தற்போது ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 27

  முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

  இந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

  MORE
  GALLERIES

 • 37

  முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

  ஏகே 62 படத்துக்கு பிறகு அஜித் உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

  இதற்கு RIDE for mutual respect (பரஸ்பர மரியாதை) என பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

  இதனையடுத்து ஏகே 62 படத்துக்கு பிறகு நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒரு நீண்ட இடைவேளை விடக் கூடும் என அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  முற்றிலும் புதிய லுக்கில் அஜித் - சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ

  இந்த நிலையில் ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 77