ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

அடுத்தவாரம் துணிவு படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • 110

  துணிவு படம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அஜித் குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  ஷாலினியுடன் அஜித் இடம்பெறும் லேட்டஸ்ட் ஃபோட்டோ லைக்ஸை குவித்து வருகிறது. 

  MORE
  GALLERIES

 • 310

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 410

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  இந்த படத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக 2 போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 510

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  அடுத்தவாரம் துணிவு படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 610

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 710

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  [caption id="attachment_800771" align="alignnone" width="830"] துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 810

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  [caption id="attachment_798214" align="alignnone" width="799"] அஜித் – எச்.வினோத் கூட்டணியில் முன்னர் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் வரவேற்பை பெற்றன.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 910

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  துணிவு படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 

  MORE
  GALLERIES

 • 1010

  பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

  இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பாக அஜித் சில வாரங்கள் பிரேக் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES