ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அதில் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது தான். நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். இப்பொழுது எங்கள் இருவரின் குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம் ' என்று பதிவிட்டிருந்தனர்.