Home » Photogallery » Entertainment
1/ 8


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஐடியா கொடுத்த ரசிகர் ஒருவருக்கு நடிகை ஓவியா துணிச்சலான பதில் கொடுத்துள்ளார்.
3/ 8


அதன்பின் சில படங்களில் நடித்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
4/ 8


நடிகை ஓவியாவிற்கு இணையத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளிப்பது வழக்கமான ஒன்று.
5/ 8


நடிகை ஒவியாமிடம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
6/ 8


அதில் பெண் வாழ்க்கையை சீரழிப்பதை விட சுயஇன்பம் மேலான ஒன்று. இது தொடர்பாக உங்களின் கருத்து என்னவென்று கேட்டுள்ளார்.
7/ 8


அதற்கு ஓவியா உண்மை தான் என்று துணிச்சலாக பதிலளித்துள்ளார். மேலும் அது உங்கள் உடம்பிற்கு நல்லது என்றும் மற்றொரு பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.