Home » photogallery » entertainment » CINEMA AAMIR KHANS LAAL SINGH CHADDHA DELAYS RELEASE TO 11TH FEBRUARY 2022 VIN JBR

அமீர் கானின் லால் சிங் சத்தா வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கரீனா கபூர் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமீர் கானுடன் அவர் நடித்திருக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் 3 இடியட்ஸ், தல்லாஸ் படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

  • News18
  • |