ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஸ்பானிஷ் பட ஜோதியில் இணையும் அமீர் கான்!

ஸ்பானிஷ் பட ஜோதியில் இணையும் அமீர் கான்!

லால் சிங் சத்தா படத்தில் கோட்டைவிட்ட வெற்றியை ஸ்பானிஷ் ரீமேக் பெற்றுத் தரும் என அமீர்கான் நம்புகிறார்.