Home » photogallery » entertainment » CINEMA AAMIR KHAN LAL SINGH CHADDHA MOVIE WILL BE RELEASED BY UDHAYANIDHI AND CHIRANJEEVI

ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா' படத்தை வெளியிடும் உதயநிதி, சிரஞ்சீவி…

Lal Singh Chaddha : ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.