மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.
2/ 5
மதுரையில் காமராஜர் சாலை, அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் நடிகர் சூரிக்கு சொந்தமாக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
3/ 5
இதில் காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில், உணவு பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறையாக வணிக வரி செலுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
4/ 5
அதன்அடிப்படையில் மதுரை வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர்.
5/ 5
சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், ஓட்டல் நிர்வாகத்தினரை வணிக வரித்துறை அலுவலகத்தில் வந்து இன்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
15
Soori: நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை