நாடக கலைஞரான தாமரை சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி புரிதல் இல்லாத தாமரை, நாளடைவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களே டாஃப்பான போட்டியாளர் என்ற சொல்லும் வகையில் விளையாடினார்.