தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பெயர் பெற்ற ஹன்சிகா, மஹா படத்தில் லீட்கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு இடம்பெற்றுள்ளார். மலேசியாவில் இயங்கி வரும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் மஹா படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.