தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. (படம்: இன்ஸ்டாகிராம்)
2/ 20
நடிகை சமந்தா சமீபத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. (படம்: இன்ஸ்டாகிராம்)
3/ 20
தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவர் நடித்த யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. (படம்: இன்ஸ்டாகிராம்)
4/ 20
தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார். விஜய் நிர்வாணா இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். (படம்: இன்ஸ்டாகிராம்)