நடிகர் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியின் அரிய புகைப்படங்கள் தொகுப்பை காணலாம்.
2/ 20
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி மற்றும் கமல்
3/ 20
நடிகர் ரஜினிகாந்த் உடன் கமல்ஹாசன்.
4/ 20
நடிகர் ரஜினிகாந்த் உடன் சிறுவயதில் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
5/ 20
ரஜினிகாந்த், கோவிந்தா மற்றும் அமிதாப் பக்சன்.
6/ 20
பாடகி அனுராதா ஸ்ரீராம் உடன் ரஜினிகாந்த்
7/ 20
படையப்பா பட சூட்டிங்கின் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உடன் ரஜினிகாந்த்.
8/ 20
பாட்ஷா படத்தின் போது ரஜினிகாந்த்.
9/ 20
தனது நண்பர்களுடன் ரஜினிகாந்த்.
10/ 20
நடிகர் அர்ஜூன் உடன் ரஜினிகாந்த்.
11/ 20
அமிதாப் பக்சன், ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய்.
12/ 20
நடிகர் ரஜினிகாந்த்.
13/ 20
2011 உலகக்கோப்பை : வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் ரஜினிகாந்த்.
14/ 20
2011 உலகக்கோப்பை : வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் ரஜினிகாந்த், அமீர்கான்.
15/ 20
ரஜினிகாந்த் - நரேந்திர மோடி.
16/ 20
ரஜினிகாந்த் - சரத்குமார் - விஜயகுமார்.
17/ 20
தேர்தலுக்கு வாக்களிக்க மனைவியுடன் வருகை தந்த ரஜினிகாந்த்.
18/ 20
காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் உடன் ரஜினிகாந்த்.
19/ 20
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி - ரஜினிகாந்த்.
20/ 20
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக் உடன் ரஜினிகாந்த்.
120
ரஜினி உடன் விஜய், தோனி, மோடி... அரிய புகைப்படங்கள் ஒரு லிஸ்ட்!
நடிகர் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியின் அரிய புகைப்படங்கள் தொகுப்பை காணலாம்.