1978-ம் ஆண்டு இயக்குனர் மகேந்திரனின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் நடிகை சோபா நடித்துள்ளார்.
2/ 8
1979-ம் ஆண்டு இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான படம் உதிரிப் பூக்கள். இதில் கன்னட நடிகையான அஸ்வினி நடித்துள்ளார்.
3/ 8
1980-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜானி. இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாடகியாக நடித்திருப்பார் நடிகை ஸ்ரீதேவி.
4/ 8
சுஹாசினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. 1980-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் மகேந்திரன் இயக்கியுள்ளார்.
5/ 8
1982-ம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெட்டி. இதில் நடிகை ராதிகா நடித்துள்ளார்.
6/ 8
இயக்குனர் மகேந்திரன் இயக்கிய மெட்டி திரைப்படத்தில் ராதிகாவுடன் நடிகை வடிவுக்கரசியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
7/ 8
கை கொடுக்கும் கை 1984-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகை ரேவதி பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார்.
8/ 8
கண்ணுக்கு மை எழுது 1986-ல் வெளிவந்த திரைப்படம். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார். இதில் நடிகை சுஜாதா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.