இவான் ஹோச்மேன், மைக்கேலா ரீரா, நஹுவேல் மொனாஸ்டிரியோ ஆகியோரது நடிப்பில் ஃபெலிப் கோம்ஸ் அபாரிசியோ, கோன்சாலோ டோபல் ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் லவ் ஆஃப்டர் மியூசிக். அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஃபிட்டோ பேஸின் வாழ்க்கை வரலாறான இந்த சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 26-ம் தேதி வெளியாகிறது.