Home » photogallery » entertainment » CINEMA 8 FILMS BASED ON A STORY IN THE HISTORY OF INDIAN CINEMA JBR SCS

இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு கதையில் உருவான 8 திரைப்படங்கள்!

ராமுடு பீமுடு படத்தின் கதை உரிமையை பிரபல தயாரிப்பாளர் விஜயா கம்பைன்ஸ் நாகி ரெட்டி வாங்கி அதனை தமிழில் ரீமேக் செய்கிறார். அந்தப் படம்தான் 1965 இல் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை