1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே என்ற திரைப்படத்தில் ஷாருக்கான், ராஜ் என்ற கேரக்டரிலும் கஜோல் சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படம் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் அதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அமேசான் பிரைமில் பார்த்து மகிழலாம்.