ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சூர்யா முதல் அபர்ணா வரை... தேசிய விருது பெற்ற பிரபலங்கள் - புகைப்படங்கள்

சூர்யா முதல் அபர்ணா வரை... தேசிய விருது பெற்ற பிரபலங்கள் - புகைப்படங்கள்

இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.