2019 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கன்னட திரைப்படமான K.G.F: சேப்டர் 1 படம் மூலம் அவர் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். அதில் ராக்கியின் அம்மா சாந்தம்மாவாக நடித்திருந்தார் அர்ச்சனா. அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.