அஜித்தின் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
2/ 6
1993-ல் நடிகரான அஜித்தின் ஆரம்பகால படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. பின்னர் ஆசை, வான்மதி, காதல் கோட்டை ஆகியப் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
3/ 6
ஆனால் 1997-ல் அவர் நடிப்பில் வெளியான 5 படங்களும் தோல்வியை தழுவிய நிலையில், ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அஜித்.
4/ 6
அப்போது பாலச்சந்தரிடம் உதவியாளர் சரணின் இயக்கத்தில் அவர் நடித்தப் படம் தான் காதல் மன்னன். ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்து ஏரியாவிலும் நன்றாக ஸ்கோர் செய்தார் அஜித்.
5/ 6
கண்டிப்பான தந்தையின் அன்பை புரிந்துக் கொண்டு, அவர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய கதாநாயகி மானு முன்வந்தாலும், அஜித் மீதான காதல் அதற்கு தடைபோட்டு, இறுதியில் இருவரையும் சேர்த்து வைத்தது.
6/ 6
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த காதல் மன்னன் படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகளை கடந்திருக்கிறது.
16
காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு : ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்த அஜித்..!