Home » photogallery » entertainment » CINEMA 110 DAYS 330 STAGE FILLED SCENES KAMALS INDUSTRY HIT RECORD MOVIE

110 நாள்கள், 330 அரங்கு நிறைந்த காட்சிகள்... கமலின் இன்டஸ்ட்ரி ஹிட் படத்தின் சாதனை

சென்னையில் இப்படம் வெளியான திரையரங்குகளில் அலங்காரும் ஒன்று. சென்னையின் மிகப்பெரிய தியேட்டர். மொத்தம் 1260 இருக்கைகள். முதல் 110 தினங்கள் 330 காட்சிகள் இந்தத் திரையரங்கில் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்து சாதனைப் படைத்தது.

  • News18
  • |