ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா இன்று தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஷ்மிகாவின் அழகிய புகைப்படங்கள் இதோ.. பிளாக் லேடியாக ராஷ்மிகா மந்தனா! ராஷ்மிகாவின் க்யூட் புகைப்படம். சிரிப்பாலே மயக்கும் ராஷ்மிகா.. வெக்கேஷன் க்ளிக்.. செல்ஃபி குயின் ராஷ்மிகா.. வாவ் சொல்ல வைக்கும் ராஷ்மிகாவின் புகைப்படம்.. பார்டி வியர் உடையில் ராஷ்மிகா..