பிரபல நடிகையான ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முத்த மகள் ஜான்வி கபூர்.
2/ 19
இவர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
3/ 19
'தடக்' படமானது கடந்த 2016-ம் ஆண்டு மராத்தியில் வெளியான 'சைராட்' படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
4/ 19
ஜான்வி கபூருக்கு ஜோடியாக 'பியாண்ட் தி கிளவுட்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான இஷான் கட்டர் நடித்திருந்தார்.
5/ 19
இஷான் கட்டர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் சகோதரர் ஆவார்.
6/ 19
ஜான்வி கபூர் குறுகிய காலத்திலேயே தன்னுடைய நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
7/ 19
ஜான்வி தனது முதல் படத்திற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.
8/ 19
இதையடுத்து, இவர் நடிப்பில் வெளியான தோஸ்தா, ரூஹி, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
9/ 19
தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஜான்வி கபூர்.
10/ 19
இவரது முதல் படமான 'தடக்' ரிலீஸ் ஆகும் முன்பே இவரது தயார் ஸ்ரீதேவி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11/ 19
இவருக்கு குஷி கபூர் என்கிற இளைய சகோதரி இருக்கிறார்.
12/ 19
ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 16.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
13/ 19
ஜான்வி கபூர் சேலை முதல் பிகினி வரை என விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிடுவார்.
14/ 19
இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
15/ 19
தற்போது பச்சை நிற சேலையில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
16/ 19
இவர் சமீபத்தில் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
17/ 19
பிங்க் நிற புடவையில் எலைடாக போஸ் தரும் ஜான்வி கபூர்.
18/ 19
நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)
19/ 19
நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)