Home » photogallery » entertainment » BOLLYWOOD ACTRESS JANHVI KAPOOR GETS TATTOO OF SRIDEVIS HANDRWRITTEN NOTE I LOVE YOU TMN

நடிகை ஸ்ரீதேவியின் கையெழுத்தில் ‘ஐ லவ் யூ’ டாட்டூ போட்டுக்கொண்ட ஜான்வி கபூர்..

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூரின் தனது அம்மாவின் கையெழுத்தை போல ‘ஐ லவ் யூ லப்பு’ என்று டாட்டூ போட்டுள்ளார்.