Home » photogallery » entertainment » BIRTHDAY WISHES FOR ATLEE PV

#HBDAtlee: அன்பு இயக்குநர், மெர்சலான இயக்குநர் அட்லிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்