நிகழ்ச்சி தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியாகும்.
2/ 14
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 4 சீசன் முடிந்த நிலையில், இன்று 5வது சீசன் ஆரம்பமாக உள்ளது.
3/ 14
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
4/ 14
இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..
5/ 14
பிக்பாஸ் வீட்டில் எப்போது சிங்கிள் மற்றும் டபிள் பெட்கள் இருக்கும். இந்த முறை டபிள் பெட்கள் மட்டுமே உள்ளது.
6/ 14
லிவிங் ஏறியா பார்க்க கலைநயத்துடன் உள்ளது. அனைவரும் பிளாஸ்மா டிவி முன்பு உட்கார்ந்து பேச பெரிய சிவப்பு நிற சோபா போடப்பட்டுள்ளது.
7/ 14
எந்த ஒரு சீசனிலும் இல்லாத வகையில் ஸ்விமிங் பூல் இருக்கும் இடத்தில் உட்கார்ந்து பேசும் வகையில் சிறிய சோபா போடப்பட்டுள்ளது.
8/ 14
வால் டிசைன் முதல் சோபா வரை அனைத்துமே சிவப்பு நிறத்தில் வடிவமைத்து இருப்பது கண்களை பரிக்கிறது.
9/ 14
போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய டைனிங் டேபிளில் ஐந்து என்று பெரிதாக எழுதப்பட்டுள்ளது. இது பிக்பாஸ் சீசன் 5 என்பதை குறிப்பதாகும்.