நடிகை ஜூலி கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரானார். பின்னர் ஒரு சில படவாய்ப்புகளும் ஜூலிக்கு கிடைத்தன. அவ்வப்போது தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடும் ஜூலி, சமீபத்தில் மணற்பரப்பில் எடுத்த போட்டோவை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது கடலும், நானும் என்று குறிப்பிட்டு பீச்சில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பதிவிட்டுள்ளார். ஜூலியின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. Photos: Twitter@lianajohn28 Photos: Twitter@lianajohn28 Photos: Twitter@lianajohn28