நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.
2/ 7
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்.
3/ 7
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
4/ 7
குறிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி இவர் நடிக்கும் தெலுங்கு மொழி படங்களும் ஹிட்டாகி வருகின்றன.
5/ 7
தற்போது கசடதபற, ஓ மணப்பெண்ணே ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் ஹரிஷ் கல்யாண் ஜிம்மில் எடுத்த தனது புதிய புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
6/ 7
தனது புதிய போட்டோவில், சிக்ஸ் பேக்குக்கு மாறியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
7/ 7
ஆக்ஷன் படத்தில் நடிக்க இருப்பதால் தான் தனது உடலமைப்பை ஹரிஷ் கல்யாண் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது
17
சிக்ஸ் பேக்குக்கு மாறும் ஹரிஷ் கல்யாண் - வைரலாகும் நியூ போட்டோஸ்