விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நடிகை ஃபரீனா கலக்கி வருகிறார்.
3/ 6
இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உருவானது.
4/ 6
மேலும் இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
5/ 6
இந்நிலையில் நடிகை ஃபரீனா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தோடு அறிவித்துள்ளார்.அதில் ‘ 4 வருட கனவு, தற்போது நிஜமாகியுள்ளது.உங்களுடைய ஆசிர்வாதம் தேவை’ என்று பதிவிட்டுள்ளார்.
6/ 6
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அது மட்டுமில்லாமல், பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்வீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.