முகப்பு » புகைப்பட செய்தி » நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

 • 110

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  நடிகையாக ஆண்ட்ரியா நடிகையாக தனது பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல படங்களில் பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் வலம் வந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலமாகவே நடிகையாக அறிமுகம் ஆனார் ஆண்ட்ரியா (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 310

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  தமிழில் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாரின் மனைவியாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் ஆண்ட்ரியா. (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 410

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகளுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு ஆண்ட்ரியா பரிந்துரைக்கப்பட்டார். (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 510

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  மங்காத்தா படத்தில் அர்ஜூனிற்கு ஜோடியாக ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ஆண்ட்ரியா தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 610

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  2013-ல் வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் மற்றும் 2018-ல் வெளியான விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே சிறப்பு கவனம் பெற்றுள்ளார் நடிகை ஆண்ட்ரியா (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 710

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் உள்ளிட்ட படங்களில் நாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்தும் அசத்தியிருப்பார் நடிகை ஆண்ட்ரியா (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 810

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் உடன் அன்னாயும் ரசூலும் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 910

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  தற்போது தமிழில் வெளியாகி வெற்றி நடைபோடும் வட சென்னை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES

 • 1010

  நடிகை ஆண்ட்ரியாவின் கலர்ஃபுல் ஃபோட்டோ கேலரி

  நடிப்பு மட்டுமின்றி பின்னணி பாடகியாக ஆண்ட்ரியா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. (புகைப்படம்: ஆண்ட்ரியா-ட்விட்டர்)

  MORE
  GALLERIES