Home » photogallery » entertainment » BEAST MOVIE ACTRESS VACCINATED PIC GOES VIRAL TMN

Pooja Hegde: கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பீஸ்ட் பட ஹீரோயின்..

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.