Home » photogallery » entertainment » ARYA WIFE ACTRESS SAYYESHAA SHARED HER FIRST SELFIE AFTER PREGNANCY TMN

குழந்தை பிறந்த பிறகு சாயிஷா எப்படி இருக்கிறார் தெரியுமா ? அவரே பகிர்ந்த செல்ஃபியை பாருங்க..

தமிழ் சினிமாவில் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயிஷா குழந்தை பிறந்த பிறகு தனது முதல் முறையாக செல்ஃபி ஒன்றை பதிவிட்டுள்ளார்.