Home » photogallery » entertainment » AR RAHMAN VACCINATED PIC GOES VIRAL TMN

AR Rahman: மகனுடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்..

கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.இதனால் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.