ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் முதல்வர்.. ’மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை பார்த்து பாராட்டு!

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் முதல்வர்.. ’மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை பார்த்து பாராட்டு!

‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை என ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.