தான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்ததாகவும், சில விநாடிகள் முன்னரோ, பின்னரோ அல்லது சில அங்குலம் முன்னரோ, பின்னரோ இருந்திருந்தால் தங்களது தலையில் விழுந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.