பார்ச்சூன் இந்தியா சமீபத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் 50 இளம் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2/ 7
50 இளம் வணிகர்களின் பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா 39-வது இடத்தை பிடித்துள்ளார்.
3/ 7
பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனுஷ்கா சர்மா நடிகையாக மட்டுமில்லாமல் பிசினசிலும் சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளது.
4/ 7
மேலும் அனுஷ்கா சர்மா நடிகையாகவும், பிசினசிலும் சிறந்து விளங்குவது மட்டுமின்றி பிரபல எல்லே 18 மற்றும் மின்த்ரா போன்ற ப்ராண்டுகளுக்கு விளம்பர தூதராகவும் சிறந்து விளங்குவதாக பாராட்டியிருந்தது.
5/ 7
தனது 25-வது வயதில் அனுஷ்கா சர்மா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் என் எச் 10, பில்லாரி, பரி என மூன்று சிறிய பட்ஜெட் படங்களை ஹிந்தியில் தயாரித்தார்.
6/ 7
இந்த மூன்று படங்களும் 40 கோடி ரூபாயை வசூல் செய்து பாக்ஸ் ஆபீசிஸ் ஹிட்டானது.
7/ 7
பாலிவுட்டை தொடர்ந்து கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்து தற்போது ‘புல்புல்’ என்ற இணைய தொடரையும் தற்போது தயாரித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.
17
நடிப்பில் மட்டுமல்ல வணிகத்திலும் கலக்கும் அனுஷ்கா சர்மா...! வலிமையான பெண்கள் பட்டியலில் இடம்