த்ரிஷ்யம் படம் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குநர்தான் ஜித்து ஹோசப். த்ரில்லர் -இன்வெஸ்டிகேஷன் வகை படங்களை தனக்கே உரித்தான ஸ்டைலில் ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதில் கெட்டிக்காரர். அவர் இயக்கத்தில் உருவாகி தியேட்டர்களில் வெளியான திரைப்படம்தான் கூமன். தற்போது இப்படம் அமேசான் ப்ரைமில் உள்ளது